"அம்மன்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

இணுவைச் சிவகாமி அம்மன்

திருக்கோயில் எங்கணும் நிறைந்துள்ள யாழப்பாணக் குடாநாட்டின் இணுவையம் பதியில் அமர்ந்திருந்து அருள்பாலித்து வருபவர் இணுவைச் சிவகாமி அம்மன். யாழ்ப்பாணத்து அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. யாழ்ப்பாணத்து அரசர்கள் தம் நாட்டை பல பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும்…

மேலும் வாசிக்க..