"அமுதாகரம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

அமுதாகரம்

அமுதாகரம் விட வைத்திய நூல் என்பதனை அதன் பாயிரப் பகுதியாய பார்மலி துத்திப் படவிட நாகம் மண்டலி புடையன் வளர்கரு வளலை எண்டரும் பணிக ளிவைமுத லெவைக்கும் அருந்திடு மருந்தோ டஞ்சனங் குடோரி பொருந்திய நசியம் பூச்சொடு துவாலை முறுக்கிடு மருந்துகள்…

மேலும் வாசிக்க..