"அனலைதீவு" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

புளியந்தீவு ஸ்ரீநாகேஸ்வரன் கோவில்

யாழ்ப்பாணத்தை அண்டிய அனலைதீவின் தெற்குப்பகுதியிலே உப்பு நீர் சதுப்பு நிலத்தால் பிரிக்கப்பட்டிருக்கும் சிறிய தீவே புளியந்தீவாகும். சிறியதீவாக இருந்தபோதும் பயன்தரும் தென்னை, பனைமரங்களும் படர்ந்த ஆலமரங்களும் வானுயர்ந்த அரசு, வேம்பு மரங்களும் நிறைந்த ஒரு சூழலில் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநாகராஜேஸ்வரி சமேத…

மேலும் வாசிக்க..