"அட்டகிரி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

அட்டகிரிக் கந்தர்பதிகம்

யாழ்ப்பாணத்து நவாலி அட்டகிரிப்பதியிலே கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான் மீது நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் பாடிய பதிகமே அட்டகிரிக் கந்தர்பதிகமாகும். இந்நூல் 1909 ம் வருடம் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலையில் அச்சிற் பதிக்கப் பட்டு வெளிவந்தது. விநாயகப்பெருமான், கலைவாணி மீது வெண்பாவினால்…

மேலும் வாசிக்க..