"அச்சுவேலி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

மு. கதிரேசுப் புலவர்

யாழ்ப்பாணத்தின் அச்சுவேலியில் இருக்கின்ற கோயிற்பற்றில் வசித்து வந்த சோதிட சாஸ்திரிகளில் ஒருவரான முத்துக்குமாரு என்பார்க்கு 1804ம் வருடம் பிறந்த புத்திரர் தான் கதிரேசுப் புலவர். இவர் வராலாறு பெருமளவில் தெரியவராவிடினும், பாடுஞ் சக்தியில் இவர் சிறந்தவர் என்பது தெளிவு. பதுமபூரணி நாடகம்…

மேலும் வாசிக்க..

அச்சுவேலி தம்பிமுத்துப் புலவர்

யாழ்ப்பாணத்து அச்சுவேலியில் 1857 இல் பிறந்தவர் தம்பிமுத்துப் புலவர். இவர் சொற்கலைப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசருக்கு உறவினர். அச்சுவேலியிலே “சன்மார்க்க விருத்திச் சங்கம்” என்னும் ஒரு சங்கத்தை தோற்றுவித்து அதன் மூலம் நல்ல ஒழுக்க நெறி நிற்பதற்கான கருத்துக்களை பரப்பி வந்தார்….

மேலும் வாசிக்க..

அச்சுவேலி காட்டுமலைக் கந்தன்

தமிழுக்கு அணிகலனாய் சைவத்துக்கு உறைவிடமாய் விளங்கும் யாழ்ப்பாணத்திலே சான்றோர்களோடு சமன்செய்து உயரும் தெங்குகளும் கமுகுகளும் வானத்தை முட்ட வளம் பல பெருகும் அச்சுவேலிக் கிராமத்தில் நாவலம்பதி என்னும் ஒரு பகுதி உண்டு. அப்பதியிலே வேலுடையான் அன்பர் வினைகளையும் காலுடையான், முக்கண்ணுடையன் முருகப்பெருமான்…

மேலும் வாசிக்க..

வைத்தியநாதச்செட்டியார்

வைத்தியநாதச் செட்டியார் யாழ்ப்பாணத்து அச்சுவேலித் தெற்கிலே வைசியர் குலத்திலே அரிகரபுத்திரச்செட்டியரின் மைந்தனாக 1759ம் ஆண்டு பிறந்தார். இவர் அங்குள்ள நெல்லியவோடை அம்பாள் கோவிலில் பூசகராக இருந்துவந்ததோடு நல்ல பாவாணராயும் விளங்கினார். இவர் நெல்லியவோடை அம்பாள் மீது பல பாக்களுடன் பிள்ளைக்கவியும் ஒன்று…

மேலும் வாசிக்க..