"அகாயக்குளம் விநாயகர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

அராலி அகாயக்குளம் விநாயகர் ஆலயம்

யாழ்ப்பாணத்து வலிகாகமம் மேற்கு பிரதேசத்திலே “பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூராணந்தமே” என்று தாயுமானவர் சொல்லுவதுபோல காணுகின்ற இடமெங்கும் கோயில்கள் மடாலயங்களும் நிறைந்தது அராலிக்கிராமம். அக்கிராமத்திலே இருக்கின்ற ஒரு சரித்திரப்பிரசித்தி பெற்ற தலமாயுள்ளது அகாயக்குளம் விநாயகர் ஆலயம். அராலிப்பிரதேசத்தை ஆட்சி…

மேலும் வாசிக்க..