"அகராதி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

பெயரகராதி

பெயரகராதி தமிழ் மொழியில் அகரவரிசையில் தொகுக்கப்பெற்ற முதலாவது அகராதி என்கின்ற பெருமையை உடையது. இவ்வகராதியில் ஏறத்தாள 58,500 சொற்கள்ள உள்ளன. இது சதுரகராதியினைவிட நான்கு மடங்கு அதிகமானது. இவ்வகராதியை தொகுத்தோர் சந்திரசேகர பண்டிதரும், சரவணமுத்துப் பிள்ளையவர்களுமாவார்கள். இதனை உடுவில் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை…

மேலும் வாசிக்க..