கலாநிதி சு. நடேசபிள்ளை

சிறுகுறிப்பு

இயற்பெயர் : நாகநாதன்

வாழ்ந்த காலம் : 21-05-1895 - 15-01-1965

கலாநிதி சு. நடேசபிள்ளை அவர்கள் பற்றிய குறிப்பு படம் என்பன 1981 தை மாதம் வெளிவந்த மில்க்வைற் செய்தியிலிருந்து பெறப்பட்டு சுருக்கியும் பெருக்கியும் இங்கே பதியப்பட்டுள்ளது.

அன்னார் இந்தியாவில் பிறந்தவராயினும் யாழ்ப்பாணத்தினோடு அவரது வரலாறு பின்னிப் பிணைந்திருப்பதனால், யாழ்ப்பாணத்தர் என்று கொள்ளல் தகுமே.