• சாணாக்கிய சதகம்20 பங்குனி, 2017

  வடமொழிக்கணுள்ள “சாணாக்கிய சதகம்” என்னும் நீதிநூலை வடமொழி வல்லார் பலரும் அறிவார். அது சாணாக்கியர் என்னும் பெயருடைய பண்டிதர் செய்தது. சாணாக்கியராவார் மகததேசராசனாயிருந்த சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த ஒரு சந்நியாசி என்று சிலர் கூறுவர். அந்நூலிலே பலவகையான நீதிசாரங்களும் வருகின்றன. அவற்றுள்ளே பல…

  சங்கத்தானை ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்

  சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் என சைவசித்தந்தம் குறிப்பிடுகின்றது. சிவனிலிருந்து பிரிப்பு இல்லாதவளாகிய எம் அன்னை தில்லையிற் சிவகாமி, திருக்கடவூரில் அபிராமி, காஞ்சியில் காமாட்சி, என கோயில் கொண்டு அமைத்து பக்தர் வினை தீர்க்கிறாள். அந்த வகையில் தென்மராட்சியின் சாவகச்சோரிப் பதியிலே…

  பாற்கர சேதுபதி நான்மணிமாலை

  யாழ்ப்பாணத்து உடுப்பிட்டி மகாவித்துவான் அ. சிவசம்புப் புலவர் அவர்கள் செந்தமிழ்மொழி அபிமான சீலரும் பெரும் புரவலருமாகிய இராமநாதபுரம் இரவிகுலமுத்து விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி மகாராசாவின் மீது வெண்பாவும், கலித்துறையும், விருத்தமும், அகவற்பாவும் கொண்டு நான்மணி மாலையாக செய்த நூலே பாற்கர சேதுபதி…

  புகைப்படங்களாய் யாழ்ப்பாணம்