அப்புக்குட்டி ஐயர்
அப்புக்குட்டி ஐயர் அவர்களுடைய புகைப்படம் எம்மிடத்தில் இல்லை. புகைப்படம் வைத்திருப்பவர்கள் oorodi@me.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இவ்விணையத்தளம் பூர்த்தியடைய உதவுங்கள்.
அப்புக்குட்டி ஐயர் நல்லூரிலே சாலிவாகன சகாப்தம் 1870 க்குச் சமமான பிலவங்க வருடம் மாசிமாதம் 28ந் திகதி சிகிவாகனஐயர் என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தவர். தமிழ், சமஸ்கிருதம் என்னுமிரு மொழியினும் வல்லுநர். ஞாபகசக்தியில் சிறந்தவர் என்று யாவராலும் பாராட்டப்பட்டவர். சூதுபுராணம், நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் என்பன இவர் செய்த நூல்கள். தனிக் கவிகளும் பல பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களுள் ஒன்றும் கிடைத்திலது.

0 Comments