பிரம்மசிறீ சி. கணேசையர்

gane_w

சிறுகுறிப்பு

வாழ்நாள் : 1878 - 1958
பிறப்பிடம் : புன்னாலைக்கட்டுவன்
பெற்றோர் : சின்னையர், சின்னம்மாள்
வாழ்க்கைத்துணை : அன்னலட்சுமி

வித்துவசிரோமணி சி. கணேசையரினுடைய இந்த புகைப்படம், அவரிற்கு வித்துவசிரோமணி பட்டம் கிடைத்ததை பாராட்டி ஆரிய திராவிட பாசாபவிருத்திச்சங்கம் தனது மும்மாத இதழான 'கலாநிதி' யில் 1952 மார்கழியில் வெளியிட்ட பாராட்டுப்பத்திரத்தில் இருந்து பெறப்பட்டது.
வாசகர் கருத்துக்களை காட்டு / மறை

1 Comment

  1. [...] பாடஞ்சொன்னதுமுண்டு. அந்தவேளையில் வித்துவசிரோமணி கணேசையர் அவர்களும் வேற்பிள்ளை அவர்களிடம் [...]