காலவரிசை

யாழ்ப்பாண வரலாற்றினை ஒரே பார்வையில் பார்ப்பதற்கு இந்த காலவரிசை உதவும். இக்காலவரிசையில் ஏதாவது மாற்றங்கள் செய்ய விரும்பினால் அல்லது நீங்கள் ஒரு வரலாற்று நிகழ்வினை சேர்க்க விரும்பினால் இங்கே சொடுக்கி அறியத்தாருங்கள். – நன்றி -

குறிப்புக்கள் :

நிறங்கள்

காலவரிசையில் (timeline) உள்ள நிறங்கள் முறையே போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் யாழ்ப்பாணத்தினை ஆட்சி செய்த காலங்களை குறிக்கும்.

pde_period

யாழ்ப்பாண அரசர்களின் ஆட்சிக்காலங்கள் முதலியார் செ.இராசநாயகம் அவர்கள் எழுதி 1926 இல் வெளியான பழங்கால யாழ்ப்பாணம் எனும் நூலை அடிப்படையாக கொண்டது.