உள்ளே!
- ஆலயங்கள்29
- கல்வி நிறுவனங்கள்10
- நூல்கள்30
- பிரபலமானவர்கள்41
- கிராமங்கள்/நகரங்கள்0



தைப்பொங்கல் வாழ்த்துக்கள்15 தை, 2012

யாழ்ப்பாணம் இணையத்தளத்தின் அபிமானிகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். பிறந்துள்ள இத்தைமாதம் அனைவருக்கும் சிறப்பானதாய் அமையவும், எல்லாவித நன்மைகளும் எல்லோருக்கும் கிடைக்கவும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்
1924 ம் ஆண்டின் முன்புள்ள காலப்பகுதியில் உசனைச் சேர்ந்த சைவ மக்கள் கற்றுவந்த ஒரேயொரு பாடசாலை மிருசுவில் ரோமன் கத்தோலிக்க பாடசாலையே அதனால் மக்களின் செல்வாக்கும் மதிப்பும் பெற்றவர்களான வைப் பெரியார் உசன் திரு. வி. வைத்திலிங்கம் திரு. பெ. இராமநாதன் மற்றும் பெரியார்களும் ஒன்று சேர்ந்து உசனில் ஒரு சைவ பாடசாலையை நிறுவ வேண்டும் ...
சோமாஸ்கந்தக் கல்லூரி
சைவமும் தமிழும் சிறப்புற அமையவேண்டும் என்ற அவாவினால் 1931 ம் ஆண்டு சித்திரை மாதம் 22 ம் திகதி மிருகசீரிட நட்சத்திர நன்நாளில் ஸ்ரீ சோமாஸ்கந்தத் தமிழ் சித்தியாலயம், ஸ்ரீ சோமாஸகந்த ஆங்சில வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகள் தற்காலிக இடமொன்றில் மேன்மிகு மழவராயர் கந்தையா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பிக்கும் போது திண்ணைப்பாடசாலையாகவே ...
